The Indian Times

நம்ம ஜோடிப்பொருத்தத்தை அடிச்சிக்க ஆளே கிடையாது செல்லம்…. தைப்பூசத்திற்கு ஜோடியாக கோவில் வந்த புதுப்பொண்ணு புது மாப்பிளை….

தமிழ் சீரியலில் வில்லி கதாபாத்திரம் ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்துபவர் மகாலக்ஷ்மி.இவர் முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நடிகை மகாலட்சுமி பிரபல சினிமா தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்கள் திடீர் திருமணம் ரசிகர்ளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இருவரும் குறித்து அதிக விமர்சனங்கள் இணையத்தில் எழுப்பப்பட்டது,இவர்களை பற்றித்தான் அனைத்து பத்திரிக்கைகளும் எழுதியது,அந்தளவிற்கு இவர்களது திருமணம் பிரபலம் ஆகியது.லிப்ரா ப்ரொடக்சன் தயாரித்த கட்சி படம் சாந்தனு நடிப்பில் வெளியாகிய முருங்கைக்காய் சிப்ஸ்.இப்படத்திற்கு பிறகு தற்போது ரவீந்தர் எந்த தயாரிப்பு பக்கமும் செல்லவில்லை.தற்போது யூடியூபில் பிக் பாஸ் விமர்சனங்களை மட்டும் கொடுத்து வருகிறார்.

Advertisement

இவர்கள் ஜோடியாக வெளியிடும் புகைப்படங்கள் தான் அன்று இணையத்தில் மிகப்பெரியளவு ட்ரெண்ட் ஆகும் விஷயம் என்று சொன்னால் மிகையாகாது.தற்போது இருவரும் தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.அங்கு இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று மிகப்பெரியளவு வைரலாகி வருகிறது,இவர்களது ரசிகர்கள் உங்களின் ஜோடிப்பொருத்தம் சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in