அவமானம் கெடச்சா…அதில் கிரீடம் ஒண்ண உருவாக்கு… தீ இது தளபதி VIDEO SONG இதோ

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இது பூமர்த்தனமான படம்... INDIAN 2 Bluesattai மாறன் விமர்சனம்

அவமானம் கெடச்சா…அதில் கிரீடம் ஒண்ண உருவாக்கு... தீ இது தளபதி VIDEO SONG இதோ 1

விளம்பரம்

இவருக்கு அண்மையில் வாரிசு படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது மேலும் 11 நாட்களில் உலகம் முழுவதும் 250 கோடிகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.இப்படத்தினை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடிக்க உள்ளார்.லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தின் வேளைகளில் பயங்கர பிசியாக உள்ளார்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்க உள்ளது, இப்படத்தில் நடிகர் அர்ஜுன், ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளனர்.கதாநாயகியாக த்ரிஷா நடிக்க உள்ளார்

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

அவமானம் கெடச்சா…அதில் கிரீடம் ஒண்ண உருவாக்கு... தீ இது தளபதி VIDEO SONG இதோ 2

விளம்பரம்

இப்படத்தின் வேலைகள் மும்முரமாக தொடங்கி வருகிறது.இந்நிலையில் வாரிசு படத்தின் வீடியோ பாடல்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது படக்குழு,அதன்படி தற்போது தீ தளபதி பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது.வீடியோ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் பாடலில் தளபதியை வச்ச கண்ணு வாங்காமல் ரசித்து வருவதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்,மேலும் ரஞ்சிதமே பாடல் வீடியோவை வெளியிட கோரிக்கை விடுத்துள்ளனர்,விரைவில் இப்பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : T series tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment