தீ விபத்தில் சிக்கிய பிரபல நடிகை – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

வங்காள தேசத்தினை சேர்ந்த பிரபல நடிகை ஷர்மீன் அகி,27 வயதான இவர் சினிமாவில் கலக்கி வருகிறார்.இதுவரை இவர் ‘சின்சியர்லி யுவர்ஸ்’, ‘டாக்கா’, ‘பைஷே ஸ்ரபோன்’ மற்றும் ‘பாண்டினி’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.தற்போது இவர் புதியதாக நடித்து வரும் படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த தீ விபத்து ஆனது நடிகை ஷர்மீன் அகி மேக்கப் அறையில் நிகழ்ந்துள்ளது.மேக்கப் அறையில் தீ நடிகை இருக்கும் பொழுது பற்றியுள்ளது.இதனால் அவருக்கு கைகள், கால்கள், மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தாறுமாறு செய்யும் நடிகர் சாந்தனு மனைவி KiKi-யின் அழகிய புகைப்படங்கள்

தீ விபத்தில் சிக்கிய பிரபல நடிகை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை 1

விளம்பரம்

தற்போது நடிகை நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதனால் அவர் மேல் சிகிச்சைக்காக ஷேக் ஹசீனா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பர்ன் அண்ட் பிளாஸ்டிக் சர்ஜரியின் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த விபத்தினால் நடிகை உடலில் பிளாஸ்மா எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது இதனால் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையை மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.தீ விபத்து குறித்து போலீஸ் ஆய்வு செய்ததில் படப்பிடிப்பு தளத்தில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  என்ன ஒரு என்ன ஒரு அழகியடா...சேலையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா

தீ விபத்தில் சிக்கிய பிரபல நடிகை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை 2

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment