நாயுடன் ஜாலியாக ஓடி விளையாடும் சமந்தா! Viral video

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகை சமந்தா. இவரை கிரஷாக நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டமே இருக்கின்றது என்றே கூறலாம். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகை. இவர் இறுதியாக தமிழில் சூப்பர் டூலெக்ஸ் திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் மீண்டும் HONEYMOON சென்ற நடிகை சினேகாவின் புகைப்படங்கள் இதோ

நாயுடன் ஜாலியாக ஓடி விளையாடும் சமந்தா! Viral video 1

விளம்பரம்

சமந்தா திரைப்படங்களை தாண்டி வெப் சீரிஸில் முதல் முறையாக நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரில் ஈழ தமிழ் பெண்ணாக நடித்திருந்தார் சமந்தா. இதன் மூலம் அவர் எந்தளவிற்கு பாராட்ட பட்டாரோ அதே அளவிற்கு கடும் சர்ச்சையில் சிக்கினார் சமந்தா. இதனால் அவரை பலர் சமூகவலைத்தளங்களில் திட்டி தீர்த்தனர். அது மட்டுமல்லாது பல பிரபலங்கள் இந்த

கட்டாயம் படிக்கவும்  மகனுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் அட்லீ

நாயுடன் ஜாலியாக ஓடி விளையாடும் சமந்தா! Viral video 2

விளம்பரம்

வெப் சீரிசிற்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர். பலர் இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என்றும் கருத்துகள் தெரிவித்து வந்தனர். தற்போது இந்த பிரெச்சனைகள் அணைத்து அடங்கி இருக்கிறது. இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் நாயுடன் ஓடி விளையாடும் வீடீயோவை வெளியிட்டுள்ளார் சமந்தா. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  திருமணமாகி விவாகரத்து பெற்ற நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா திருமண புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment