Asuran Telugu Remake Narappa Official Trailer !

இன்று தமிழ் சினிமா மூலம் ஹாலிவுட் சினிமாவரை சென்ற நடிகர் தனுஷ். தற்போதைய தமிழ் சினிமாவின் நடிப்பின் அசுரன் என்றால் அது தனுஷ் தான். தனுஷின் கெரியரில் தற்போது எத்தனையோ வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். அதில் மறுக்க முடியாத ஒன்று அசுரன். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் சிறப்பாக இயக்கியிருப்பர். இந்த படத்தின் ஒவ்வொரு

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் வெறித்தனமாக ஆட்டம் போட்ட குக் வித் கோமாளி ரவீனா

Asuran Telugu Remake Narappa Official Trailer ! 1

விளம்பரம்

காட்சிகளும் பார்வையாளர்களை கவர்ந்தது என்றே கூறலாம்.அப்படி இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்திருந்தார். பசுபதியும் தன்னுடைய கேரக்டரை இந்த படத்தில் சிறப்பாக நடித்து கொடுத்தார். அதுமட்டுமில்லாது இந்த படத்திற்கு மற்றோரு பக்கபலமாக அமைந்தது ஜி.வி.பிரகாஷின் இசை.

கட்டாயம் படிக்கவும்  உதயநிதியின் மாமன்னன் படத்தின் புதிய புகைப்படங்கள் இதோ

Asuran Telugu Remake Narappa Official Trailer ! 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தெலுகு ரீமேக் ரெடியாகி உள்ளது. அதில் அசுரனாக நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ளார். மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியாமணி நடித்துள்ளார். மேலும் சில தெலுகு முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நாரப்பா என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஒரே படத்தில் நடித்து சினிமாவை விட்டு விலகிய நடிகர் அர்ஜுன் மகள் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment