The Indian Times

DIARY Official Teaser | Arulnithi

தமிழ் சினிமாவில் மாஸாக நடிக்கும் நடிகர்கள் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் கதைக்கு உக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகர்களும் இருக்கின்றனர். அந்த வரிசையில் வித்தியாசமான கதை களத்தை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் அருள்நிதி. சினிமா பின்னணியோடு சினிமாவிற்குள் நுழைந்திருந்தாலும் இன்று சிறந்த நடிகராக வளம் வரும் நடிகர் அருள்நிதி. இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானது வம்சம் திரைப்படத்தின் மூலம் தான்.

Advertisement

இதை தொடர்ந்து மௌன குரு , டீமாண்டி காலனி , இரவுக்கு ஆயிரம் கண்கள் , கே 13 என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இன்று மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துளார் அருள்நிதி. இவர் இறுதியாக களத்தில் சந்திப்போம் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவருடன் நடிகர் ஜீவாவும் நடித்திருப்பார். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இதை தொடர்ந்து தற்போது டைரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in