கார்த்தி மாதிரியே பிரியாணி சாப்பிடுறேன் பாருங்க…எப்படி நம்ம REACTION…வெளுத்துவாங்கும் GABI

ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடந்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கார்த்தி மாதிரியே பிரியாணி சாப்பிடுறேன் பாருங்க...எப்படி நம்ம REACTION...வெளுத்துவாங்கும் GABI 1

விளம்பரம்

சின்னத்திரையில் வந்துகொண்டிருந்த இவர்,நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் கேபி.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மீண்டும் சந்தித்தார்.இந்த நிகழ்ச்சியில் தனது விளையாட்டை காண்பி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தினார்.நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணத்தினை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

கார்த்தி மாதிரியே பிரியாணி சாப்பிடுறேன் பாருங்க...எப்படி நம்ம REACTION...வெளுத்துவாங்கும் GABI 2

விளம்பரம்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் கேபி அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் கைதி படம் பார்த்து உடனே பிரியாணியை கார்த்தி போல் சாப்பிட்டுள்ளார்.இதனை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.மேலும் பிரியாணி நாள் என்பதால் நான் பிரியாணி சாப்பிடுகிறேன் நீங்களும் சாப்பிடுங்க என தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாக ஆகி வருகிறது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment