என் வாழ்க்கையை அழகாக்கியவனே…. காதலில் ரவீந்தரை கட்டியணைத்த மஹாலக்ஷ்மி

லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர்.பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார்.இவர் தற்போது பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மகாலட்சுமி முதன் முதலாக அறிமுகமாகிய தொடர் 2007 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய அரசி சீரியல்.இந்த சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்தார்.தற்போது அன்று முதல் இன்று வரை சின்னத்திரையை கலக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.அண்மையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த சித்தி 2 ஆம் பாகத்திலும் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார்.இவருக்கு சின்னத்திரையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சிவாங்கியின் செம்ம கியூட்டான புகைப்படங்கள்

என் வாழ்க்கையை அழகாக்கியவனே.... காதலில் ரவீந்தரை கட்டியணைத்த மஹாலக்ஷ்மி 1

விளம்பரம்

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பலர் இவர்கள் திருமணத்தினை கிண்டலடித்து வருகின்றனர்.இருப்பினும் எதை பற்றியும் கவலைப்படாமல் மனைவியுடன் தனது வாழ்க்கையை வாழ தொடங்கிவிட்டார் ரவீந்தர். மேலும் பல ரசிகர்களும் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்காதீங்க உங்க வாழ்க்கையை எப்பொழுதும் போல மகிழ்ச்சியாக வாழுங்கள் என அவர்களுக்கு அட்வைஸ் கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நீண்ட நாட்களுக்கு பின் தோழிகளை சந்தித்த நடிகை சுஹாசினி

என் வாழ்க்கையை அழகாக்கியவனே.... காதலில் ரவீந்தரை கட்டியணைத்த மஹாலக்ஷ்மி 2

விளம்பரம்

இவர்கள் புகைப்படம் வெளியாகினாலே அன்று ட்ரெண்டிங் இவர்கள்தான்.அதன்படி தற்போது ரவீந்தர் உடன் மஹாலக்ஷ்மி எடுத்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ரெண்டு பேரும் அருமையான ஜோடிகள்,என கூறி இதுபோல சந்தோசமாக இருங்கள் என கூறி இவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

என் வாழ்க்கையை அழகாக்கியவனே.... காதலில் ரவீந்தரை கட்டியணைத்த மஹாலக்ஷ்மி 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment