காயங்களுடன் அமர்ந்திருக்கும் நடிகர் யோகி பாபு… என்னாச்சு என பதறிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. யோகி படத்தில் நடித்து சினிமாவுக்கு அறிமுகம் ஆகியதால் இவர் யோகி பாபு என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் சிறிய சிறிய வேடத்தில் நடித்து சின்னத்திரையில் தனது கால் தடத்தினை பதித்தார்.தனது கடினமான முயற்சியினால் வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று சாதித்தும் உள்ளார்.ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் இன்று தனது கடின உழைப்பினால்,விஜய்,அஜித்,சூப்பர் ஸ்டார் படம் வரைக்கும் நகைச்சுவை நடிகராக அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலி பாவனி உடன் செம்ம கியூட்டான புகைப்படங்களை எடுத்த அமீர்

காயங்களுடன் அமர்ந்திருக்கும் நடிகர் யோகி பாபு... என்னாச்சு என பதறிய ரசிகர்கள் 1

விளம்பரம்

நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் தற்போது கதாநாயகனாகவும் சில படங்கள் நடித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.தனது எதார்த்தமான நடிப்பு மற்றும் பேச்சுகளினால் இன்று இந்தளவு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து நுழைந்துள்ளார்.இவர் கதாநாயகனாக நடித்ததிலேயே மண்டேலா படம் மக்களிடம் அதிகம் வரவேற்பினை பெற்ற படம் ஆகும்.பல வெற்றி மற்றும் பல தோல்வி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.இவர் நகைச்சுவைக்காகவே ஓடிய படங்களும் உண்டு.அந்தளவிற்கு மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் யோகி பாபு.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி ஓய்வில்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கண்ணும் கண்ணும் நோக்கியா... அந்நியன் பட நாயகி சதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

காயங்களுடன் அமர்ந்திருக்கும் நடிகர் யோகி பாபு... என்னாச்சு என பதறிய ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் காயங்களுடன் அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்த்த சில அச்சச்சோ யோகி பாபு என்ன ஆச்சு உங்களுக்கு என பதறியுள்ளனர்.ஆனால் படத்திற்காக யோகிபாபு மேக்கப் அணிந்துள்ள வீடியோவாகும்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் படம் நடிப்பது அவ்வளவு கஷ்டம் ,நீங்கள் அதை சிறப்பாக செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நமீதா.. வைரலாகும் கலக்கலான போட்டோஷூட்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment