ஆர்யா பாப்பாவை தூக்கிக்கோடா…. மகள் மனைவியுடன் வெளிநாடு பரந்த ஆர்யா

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.எந்த படத்தில் நடிக்கிறாரா அந்த படத்தின் காதாபாத்திரமாக அப்படியே மாறிவிடும் திறமை கொண்டவர் இவர்.பிற நடிகர்கள் படத்தில் நடிக்கிறார்கள் என்பது தெரியும் ஆனால் இவர் இப்படத்தின் கதாபாத்திரமாக தான் வாழ்கிறார் என்பது படம் பார்க்கும் அனைவர்க்கும் தெரிந்ததே.இவரை திரையில் ஆர்யா என்று யாரும் பார்க்கமாட்டார்கள் அந்த கதாபாத்திரமாக தான் பார்ப்பார்கள் அதுதான் இவரது பலமே..முன்னதாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை இந்த படம் நேரிடையாக அமேசான் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  ஜீவானந்தத்தை சுட போறாங்க... அதிர்ச்சியில் உறைந்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

ஆர்யா பாப்பாவை தூக்கிக்கோடா.... மகள் மனைவியுடன் வெளிநாடு பரந்த ஆர்யா 1

விளம்பரம்

மக்களுக்கு சிறந்த படங்களை கொடுத்து மகிழ்விப்பதில் ஆர்யா ஒருபோதும் தவறியதில்லை.தற்போது ஆர்யா இயக்குனர் சக்தி சவுந்தர் ராஜன் உடன் இணைந்து கேப்டன் படத்தில் நடித்துள்ளார்.முன்னதாக இதே கூட்டணியில் உருவாகி வெளியாகிய டெடி படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களை இயக்கி வருபவர் இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜன்.மிருதன்,டெடி ,டிக் டிக் என பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவுக்கு அளித்துள்ளார்.ஆனால் அண்மையில் வெளியாகிய கேப்டன் படம் இவருக்கு பெரும் தோல்வியை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  பாம்பன் பாலத்தின் அழகை ரசிக்கும் ரட்சிதா மஹாலக்ஷ்மி

ஆர்யா பாப்பாவை தூக்கிக்கோடா.... மகள் மனைவியுடன் வெளிநாடு பரந்த ஆர்யா 2

விளம்பரம்

இவர் நடிகை சயீஷாவை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.அண்மையில் தான் ஆர்யா மகளின் முகத்தினை உலகிற்கும் ரசிகர்களுக்கும் காண்பித்தார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.தற்போது ஆர்யா மனைவி மற்றும் மகளை கூட்டிக்கொண்டு வெளிநாட்டுக்கு விடுமுறை சென்றுள்ளார்.அங்கு எடுத்த இவர்களின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.ராசிகள் ஆர்யாவின் மகளா இது அப்படியே அம்மா போலவே உள்ளாரே என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ரோபோ சங்கர் மகளையும் மருமகனையும் வாழ்த்திய ராகவா லாரன்ஸ்

ஆர்யா பாப்பாவை தூக்கிக்கோடா.... மகள் மனைவியுடன் வெளிநாடு பரந்த ஆர்யா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment