இவருதான் நடிகர் விஜய் ஆண்டனி மகளா…. அப்படியே அப்பாவை உரிச்சு வச்சிருக்காரே

சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்து தனது சினிமா பயணத்தினை தொடங்கியவர் விஜய் ஆண்டனி.இவர் 2005 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார்.இப்படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பெருமளவு ஹிட் அடித்தது.இப்படத்தினை தொடர்ந்து ஹிட் ஆல்பங்களை இறக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.இவரது இசைக்கெனெ பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.ஆரம்ப கட்டத்தில் இசை கருவிகளை வாங்குவதற்கு காசில்லாததால் பல இசைகளை வாயிலேயே இசைத்து அந்த பாடலும் பெருமளவு ஹிட் அடித்துள்ளது. புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் கோலத்தில் செம்ம கியூட்டாக இருக்கும் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி

இவருதான் நடிகர் விஜய் ஆண்டனி மகளா.... அப்படியே அப்பாவை உரிச்சு வச்சிருக்காரே 1

விளம்பரம்

இசை ஒருபக்கம் இருக்க நடிப்பினை கையிலெடுத்தார் விஜய் ஆண்டனி.இவர் 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களம் இறங்கினார்.இப்படம் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகராக உருவெடுத்தார் விஜய் ஆண்டனி.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து வருகிறார் விஜய் ஆண்டனி.தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள் ,கொலை என அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது.மேலும் இவர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த பிச்சைக்காரன் படத்தினை இயக்கி நடித்து வருகிறார்.இப்படப்பிடிப்பில் இவருக்கு விபத்து ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சஞ்சீவ் பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ஆல்யா மானசா

இவருதான் நடிகர் விஜய் ஆண்டனி மகளா.... அப்படியே அப்பாவை உரிச்சு வச்சிருக்காரே 2

விளம்பரம்

விஜய் ஆண்டனிக்கு திருமணம் ஆகி பெண் குழந்தை உள்ளது என்பது அனைவர்க்கும் தெரியும்.தற்போது விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் பூஜைக்கு தனது மகளை அழைத்து சென்றுள்ளார்.அப்பொழுது எடுக்கப்பட்ட அவர் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் ஆண்டனி மகள் அப்படியே விஜய் ஆண்டனி போலவே உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே... அழகில் அசத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்

இவருதான் நடிகர் விஜய் ஆண்டனி மகளா.... அப்படியே அப்பாவை உரிச்சு வச்சிருக்காரே 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment