கஷ்டப்பட்டு கட்டிய வீட்டிற்கு பால் காய்த்த அறந்தாங்கி நிஷா… ஒரே ஆளாக அனைத்து வேலைகளையும் பார்த்து அசத்திய நிஷா

கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நகைச்சுவையில் அசத்தி அறிமுகம் ஆகியவர் அறந்தாங்கி நிஷா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைப்பவர் இவர்.பலர் தன்னை கேலி செய்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அத்தனையும் நகைச்சுவையாக மாற்றி மக்களை சிரிக்க வைப்பவர்.நகைச்சுவை மட்டுமில்லாமல் தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார் நிஷா.மாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அழகில் இளைஞர்களை கொள்ளை கொண்ட சீரியல் நடிகை கேபி

கஷ்டப்பட்டு கட்டிய வீட்டிற்கு பால் காய்த்த அறந்தாங்கி நிஷா... ஒரே ஆளாக அனைத்து வேலைகளையும் பார்த்து அசத்திய நிஷா 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து நடிகை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்திலும் நடித்துள்ளார்.இப்படி வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து அசத்தி வருகிறார் நிஷா.பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அங்கு சென்றும் கலக்கி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.பின்னர் பிபி ஜோடிகள் முதல் சீசனில் பாலாஜியுடன் இணைந்து நடனம் ஆடி அனைவரையும் அசத்தினார்.இப்படி பல திறமைகளை தனக்குள் வைத்துக்கொண்டு சின்னத்திரை வெள்ளித்திரையை வலம் வருகிறார் நிஷா

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

கஷ்டப்பட்டு கட்டிய வீட்டிற்கு பால் காய்த்த அறந்தாங்கி நிஷா... ஒரே ஆளாக அனைத்து வேலைகளையும் பார்த்து அசத்திய நிஷா 2

விளம்பரம்

பல முயற்சிகளுக்கு பிறகு இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார் நிஷா.சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தும் வருகிறார்.இவர் சொந்த ஊரில் சொந்தமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார்.இந்த வீட்டிற்கு பால் காய்ப்பும் உறவினர்களை அழைத்து செய்துள்ளார்.இந்த விழாவில் ஒரே ஆளாக அங்கும் இங்கும் ஓடி வேலைகளை பார்த்துள்ளார்.இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

விளம்பரம்

Embed video credits : Karuppu Roja

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment