“Original id la வாங்க, fake id la வராதீங்க” மீண்டும் கர்ணன் பட நடிகரை சீண்டிய ரசிகர்கள்!

தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கூடிய இயக்குனர்கள் பலர் தற்போது கால் பதித்துவிட்டனர். அந்த வரிசையில் தற்போது சிறந்த இயக்குனராக வளம் வருபவர் மாரி செல்வராஜ். இவரது முதல் படமான பரியேறும் பெருமாள் இது தான் இவரது முதல் படமா என்று வியந்து பார்க்க கூடிய அளவிற்கு வெற்றியை தேடி தந்தது. சமீபத்தில் மாரி அருப்புதமான படைப்பாக வெளியான திரைப்படம் கர்ணன்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

"Original id la வாங்க, fake id la வராதீங்க" மீண்டும் கர்ணன் பட நடிகரை சீண்டிய ரசிகர்கள்! 1

விளம்பரம்

தனுஷ் நடித்து மிக பெரிய வெற்றி அடைந்த திரைபடங்களுள் கர்ணனும் ஒன்று. இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, ரஜிஷா விஜயன் ஜோடியாக கலக்கினார். இந்த படத்தில் வில்லனாக நடித்த நடராஜ சுப்ரமணி கண்ணபிரானாக மிரட்டினார். இந்நிலையில் இந்த படத்தை பார்த்த பல ரசிகர்களுக்கு இவர் மீது கோபம் இருந்தது. இதனால் இந்த படம் வெளியான பிறகு இவரை ரசிகர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் திட்டித்தீர்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் கல்யாணத்திற்கு வருகை தந்த பிரபலங்கள்

"Original id la வாங்க, fake id la வராதீங்க" மீண்டும் கர்ணன் பட நடிகரை சீண்டிய ரசிகர்கள்! 2

விளம்பரம்

படம் இதனை நாட்கள் கழித்தும் இன்றும் பலர் இவரை இந்த கண்ணபிரான் கதாபாத்திரத்திற்காக விமர்சித்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடராஜன் தற்போது ஒரு ட்வீட் செய்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

"Original id la வாங்க, fake id la வராதீங்க" மீண்டும் கர்ணன் பட நடிகரை சீண்டிய ரசிகர்கள்! 3

விளம்பரம்

அதில் அவர் கூறியதாவது, ஒரு படத்துல நடிக்கிறோம்…அதை விமர்சிக்க பலருக்கு உரிமை உண்டு.. ஆனா original id la வாங்க … fake id la வராதீங்க.. யாருன்னே புரிஞ்சுக்க முடியல..ஜாஸ்தியா வேற comment பண்றீங்க…abusive language வேணாங்க… என்று ட்வீட் செய்துள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது.

"Original id la வாங்க, fake id la வராதீங்க" மீண்டும் கர்ணன் பட நடிகரை சீண்டிய ரசிகர்கள்! 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment