விஜய்ட கதை சொல்லியாச்சு..தளபதி விஜயை வைத்து படம் எடுக்க போறேன்…RJ பாலாஜி

வானொலியில் தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி.வானொலியில் தொகுப்பாளராக பணியாற்றியதால் இவரை அனைவரும் RJ பாலாஜி என்று தான் அழைப்பார்கள் அந்த அளவிற்கு வானொலியில் மிக பிரபலம். தற்போது அதுவே இவரது இயற்பெயர் போல் ஆகிவிட்டது.சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இன்று கதாநாயகனாக மாறியுள்ளதற்கு முழு காரணம் அவரது கடின உழைப்பு மட்டுமே,ஆரம்பத்தில் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது எல் கே ஜி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அசத்தி வருகிறார்.நடிகர் மட்டும் இல்லாமல் , RJ பாலாஜி தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தாலாட்டு சீரியல் நடிகை சஹானாவின் தாறுமாறான போட்டோஷூட் புகைப்படங்கள்

விஜய்ட கதை சொல்லியாச்சு..தளபதி விஜயை வைத்து படம் எடுக்க போறேன்...RJ பாலாஜி 1

விளம்பரம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து இவர் இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.நடிகராகவும் இயக்குனராகவும் பிஸியாக வேலை செய்து வருகிறார் தற்போது போனி கபூர் தயாரிப்பில் இவர் இயக்கி நடித்திருக்கும் படம் வீட்ல விசேஷம்.இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.தொடர்ந்து நடிகராகவும் இயக்குனர் ஆகவும் ஹாட்ரிக் வெற்றிகளை அடித்துள்ளார்.தற்போது இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.தற்போது இவர் மீண்டும் இயக்கிய வீட்ல விசேஷம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரையரங்கில் வெளியாகியது.இப்படத்தினை போனி கபூர் தயாரித்துள்ளார்.இப்படத்தில் நடிகர் சத்யராஜ் ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் இயக்குனர் பாக்யராஜ்

விஜய்ட கதை சொல்லியாச்சு..தளபதி விஜயை வைத்து படம் எடுக்க போறேன்...RJ பாலாஜி 2

விளம்பரம்

இந்நிலையில் சென்னையில் படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லும் விதமாக பத்திரிகையாளர்களை படக்குழு சந்தித்தது.இந்த சந்திப்பின் பொழுது ஆர் ஜே பாலாஜி தளபதி விஜயை வைத்து படத்தினை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.விஜயிடம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி விட்டு சார் இதனை வெளியே சொல்லலாமா என்று கேட்டேன்,சொல்லுங்க இதுல ஒன்னும் இல்லை என கூறினார் அதனால் தான் இதனை இங்கு பகிர்கிறேன்.விரைவில் தளபதி விஜயை வைத்து படம் இயக்க உள்ளேன்,சாரிடம் கதை கூறி உள்ளேன், விரைவில் இப்படம் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment