உன்னை கல்யாணம் பண்ணியிருந்தா நானும் இந்த மிட்டாய் கடைல தான் இருந்திருக்கனும்.. சரவணனை அசிங்கப்படுத்திய கவிதாவுக்கு செம்ம பதிலடி கொடுத்த சரவணன்

நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி சீரியல் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு உடனடியாக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் போல எந்த நாடகத்திற்கு இதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இல்லை.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் வெற்றியையும் தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் ஆல்யாவும் சித்துவும் நடித்து வந்த நிலையில் ஆல்யா கர்ப்பமாகியதால் அவர் நாடகத்தினை விட்டு வெளியேறினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

உன்னை கல்யாணம் பண்ணியிருந்தா நானும் இந்த மிட்டாய் கடைல தான் இருந்திருக்கனும்.. சரவணனை அசிங்கப்படுத்திய கவிதாவுக்கு செம்ம பதிலடி கொடுத்த சரவணன் 1

விளம்பரம்

முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

உன்னை கல்யாணம் பண்ணியிருந்தா நானும் இந்த மிட்டாய் கடைல தான் இருந்திருக்கனும்.. சரவணனை அசிங்கப்படுத்திய கவிதாவுக்கு செம்ம பதிலடி கொடுத்த சரவணன் 2

விளம்பரம்

ப்ரோமோவில் சரவணனை முன்னாள் திருமணம் செய்ய வந்த கவிதா சரவணன் நிலையை பார்த்து அவரை நிராகரித்து விட்டார்,தற்போது அவரை மீண்டும் பார்க்க வந்து உன்னை கல்யாணம் பணியிருந்தால் நானும் இந்த கடையில் தான் காலத்தை ஓட்டிருக்க வேண்டும் என கூறிக்கொண்டு பொறுப்பேற்க இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி சந்தியாவை பார்க்க செல்லவே அவர்தான் சரவணன் மனைவி என தெரியவரவே அதிர்ச்சியடைந்துள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி ராஜாராணி பேரு வச்சிட்டு சூரியவம்சம் படத்தை எடுத்து வச்சிருக்கீங்க என கூறி கிண்டலடித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment