The Indian Times

குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் சம்யுக்தா – வைரல் டான்ஸ் வீடியோ

சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலம் அடைந்தார் இந்த நிகழ்ச்சியால் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தனர். அனால் கடந்த வாரம் இறுதியில் பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் இவரின் டான்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் இவருடன் விஜய் டிவி பாவனா நடனமாடிகின்றனர்.

சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியே பங்கேற்பதுக்கு முன்னர் மடல் அழகியாக இருந்துள்ளார். 2017ஆம் ஆண்டு மிஸ் சென்னை அழகி பட்டம் வென்றார் மலையாள திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திட்டத்தில் நடித்துள்ள இவர், தமிழில் சந்திரகுமாரி நாடக தொடரில் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த வீடியோவை கீழே பாருங்க 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in