கனா காணும் காலங்கள் நடிகர்களுடன் பயங்கரமாக ஆட்டம் போட்ட SANDY MASTER…

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நடன பயிற்சியாளராக அறிமுகமாகியவர் சாண்டி.இதே நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராகவும் கலந்துகொண்டு அசத்தினார்.நடனத்தின் மேல் அதிக காதல் கொண்ட இவர் நடந்தினை வைத்து எப்படி முன்னேறுவது என யோசித்துக்கொண்டே இருந்தார்.இந்த சமயத்தில் தான் இவருக்கு மானாட மயிலாட நிகழ்ச்சி வாய்ப்பை வழங்கியது.இவருக்கென ஒரு தனி நடன திறமை உண்டு.நடனத்தினை வைத்தே முன்னுக்கு வருவேன் என தொடர்ந்து உழைக்க ஆரம்பித்தார் .அவ்வாறு அவர் கடின உழைப்புக்கு பயனாக ஆ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடன இயக்குனராக அறிமுகமாகினார்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாடும் இயக்குனர் பாக்யராஜ்

கனா காணும் காலங்கள் நடிகர்களுடன் பயங்கரமாக ஆட்டம் போட்ட SANDY MASTER... 1

விளம்பரம்

பல நடனங்கள் ஆடியும் பிரபலமாகாத இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி வாய்ப்பு வழங்கியது.இந்த நிகழ்ச்சியில் தனது நகைச்சுவை மற்றும் நடனம் என இரண்டு திறமைகளையும் காண்பித்து மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.இந்த நிகழ்ச்சியின் உலகநாயகன் அறிமுகம் கிடைக்கவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவிற்கு கமல்ஹாசனுக்கு நடனம் சொல்லி கொடுத்துள்ளார். தனது கடின உழைப்பினால் இன்று கமல்ஹாசனுக்கே நடனம் சொல்லி கொடுக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

கனா காணும் காலங்கள் நடிகர்களுடன் பயங்கரமாக ஆட்டம் போட்ட SANDY MASTER... 2

விளம்பரம்

தற்போது இவர் கனா காணும் காலங்கள் தொடரில் சிறப்பு தோற்றத்தில் வருகை தந்துள்ளார்.அப்பொழுது அங்குள்ள நடிகர்களுடன் விருமன் படத்தில் அதிதி சங்கருக்கு இவர் சொல்லிக்கொடுத்த நடனத்தினை அவர்களுடன் இணைந்து ஆடியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது ரசிகர்கள் சாண்டியின் நடனத்தினை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி மகாவை ரசித்து புகைப்படம் எடுத்த ரவீந்தர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment