பிரிட்ஜ் முக்கியமா!பிரெண்டு முக்கியமா? எந்த குக்கை கூண்டுக்குள் அனுப்ப போகிறார் advantage வென்ற வித்யூலேகா:CWC promo

விளம்பரம்
விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரிலியலிட்டி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமான ஒன்று குக்கு வித் கோமாளி.இந்த நிகழ்ச்சி மக்களிடம் மற்றும் குழந்தைகளிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.தற்போது இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துவிட்டு மூன்றாவது சீசனில் அடியெடுத்து வைத்து வெற்றிநடைபோட்டு வருகிறது.ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சாந்தி மாஸ்டரை வீட்டிற்கு சென்று சந்தித்து அவருடன் குத்தாட்டம் போட்ட ஜிபி முத்து

பிரிட்ஜ் முக்கியமா!பிரெண்டு முக்கியமா? எந்த குக்கை கூண்டுக்குள் அனுப்ப போகிறார் advantage வென்ற வித்யூலேகா:CWC promo 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் தற்போது இரண்டு புதிய போட்டியாளர்களை களம் இறக்கியுள்ளனர் விஜய் டிவி ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்களை அனுப்ப குக்குகள் போராடி வரும் நிலையில் தற்போது புதியதாக இரண்டு போட்டியாளர்களை கண்ட குக்குகள் கலங்கி உள்ளனர்.தற்போது இந்த வார நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.இந்த வார நிகழ்ச்சியில் வெற்றிபெறுபவர்களுக்கு பிரிட்ஜ் அளிக்கப்பட உள்ளது.மேலும் இந்த முறை advantage வென்றுள்ள வித்யூலேகா அவர் போட்டியாளராக நினைக்கும் ஒருவரை கூண்டுக்குள் 5 நிமிடம் அனுப்ப வாய்ப்பை பெற்றுள்ளார்,அவர் யாரை அனுப்ப போகிறார் என்பதை பொறுத்திருந்து பாப்போம்

கட்டாயம் படிக்கவும்  விக்ரமனை எனக்கு பிடிக்காது.. இவருதான் நேர்மையானவன்னா மத்தவங்கள்லாம் யாரு... புறணி பேசும் ADK & RAM | bigg boss promo

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment