ரோமியோ ஜூலியட்டுக்கே டஃப் கொடுப்பிங்க போலயே!!காருக்குள் ரொமான்ஸ் செய்யும் யோகேஸ்வரன் மைனா:வைரலாகும் ரீல்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மைனா கதாபாத்திரத்தில் அறிமுகமாகியவர் நந்தினி.இந்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் தனி வரவேற்பை பெற்றுள்ளார்.எது வரைக்கும் என்று பார்த்தல் இவரது நிஜ பெயரை விட மைனா என்று கூறினால் தான் இவரை பலருக்கும் தெரியும்.இவர் கணவர் யோகேஷும் சீரியல் நடிகர் ஆவார்.

கட்டாயம் படிக்கவும்  COOK பண்றவங்களை ஏன் குக்கர்னு சொல்லக்கூடாது...பார்த்திபனையும் மாத்திட்டாங்க | COOK WITH COMALI

ரோமியோ ஜூலியட்டுக்கே டஃப் கொடுப்பிங்க போலயே!!காருக்குள் ரொமான்ஸ் செய்யும் யோகேஸ்வரன் மைனா:வைரலாகும் ரீல்ஸ் 1

விளம்பரம்

இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இருவருக்கும் ஆண் குழந்தை உள்ளது.மைனா தனது கணவர் யோகேஷ் உடன் சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருவது வழக்கம்.

கட்டாயம் படிக்கவும்  AILA அக்கா ஆகிட்டாலாம் அதுக்குத்தான் வெட்கப்படுறா-Alya babies Cute Fight

ரோமியோ ஜூலியட்டுக்கே டஃப் கொடுப்பிங்க போலயே!!காருக்குள் ரொமான்ஸ் செய்யும் யோகேஸ்வரன் மைனா:வைரலாகும் ரீல்ஸ் 2

விளம்பரம்

அந்த வகையில் இன்று காருக்குள் ரொமான்ஸாக இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்கள்.இந்த வீடியோவை பார்த்தவர்கள் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.பதிவிட்ட 7 மணி நேரத்தில் 23 ஆயிரம் லைக்குகளை இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பெற்றுள்ளது,அவர்கள் செய்த ரொமான்ஸ்ஸை கீழே உள்ள வீடியோவில் நீங்களே பாருங்க

கட்டாயம் படிக்கவும்  அம்மாடியோவ்...நிகழ்ச்சி மேடையில் புல்லட் பாடலுக்கு வெளுத்து வாங்கிய விஜய் டிவி நடிகை ரவீனா...

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment