என்னமா பாடுறாங்க!!பாடல் பாடி அனைவரையும் அசர வைத்த பாக்கிய லட்சுமி சீரியல் நடிகை:வைரலாகும் வீடியோ

ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்து பிரபலமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த தொடரில் இவர் கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்திருந்தார்.அந்த தொடருக்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் வரவில்லை.நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

என்னமா பாடுறாங்க!!பாடல் பாடி அனைவரையும் அசர வைத்த பாக்கிய லட்சுமி சீரியல் நடிகை:வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார் அது மட்டும் போதாது தனக்கு நடிப்பு மட்டும் அல்ல காமெடியும் காமெடியும் வரும் என்பதை விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று நிரூபித்தார்.அதனை தொடர்ந்து தற்போது பாடகராக மாறியுள்ளார் ரித்திகா.அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மேடையில் பாடல் பாடியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment