பிரம்மாண்ட அரண்மனை கட்டிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஹேமா… ஹேமாவின் HOME TOUR இதோ…

மயிலாடுதுறை மாவட்டத்தினை சேர்ந்தவர் ஹேமா.நடிப்பின் மேல் சிறுவயதில் இருந்த ஆர்வத்தினால் வாய்ப்பு தேட தொடங்கினார்.சென்னை வந்த அவர் தீவிரமாக வாய்ப்பு தேட தொடங்கினார்.அதில் அவருக்கு கிடைத்தது தான் பெப்பேர்ஸ் சேனலில் தொகுப்பாளினி வாய்ப்பு.அதை கைப்பற்றிக்கொண்டு அசத்தினார்.அதேபோல் வசந்த் டிவியிலும் தொகுப்பாளினியாக வேலை செய்து வந்தார்.தொகுப்பாளினியாக இருந்தது போதும் வந்த வேலையே பாப்போம் என சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கினார்.ஏற்கனவே சின்னத்திரையில் இவர் உள்ளார் என்பதால் நாடகத்தில் எளிமையாக வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்திக்கொண்டு நாடகம் நடிக்க தொடங்கினார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பிரம்மாண்ட அரண்மனை கட்டிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஹேமா... ஹேமாவின் HOME TOUR இதோ... 1

விளம்பரம்

மேலும் இவன் யார் என்று தெரிகிறதா,சவரகத்தி என பல தமிழ் படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.பல படங்கள் நிகழ்ச்சிகள் நாடகங்கள் என நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாண்டியன் ஸ்டார் நாடகத்தில் கிடைத்தது.இந்த நாடகத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார் ஹேமா.இவர் இந்த நாடகத்தில் வில்லியாகவும் இல்லாமல் கதாநாயகியாகவும் இல்லாமல் அவ்வப்பொழுது கதாபாத்திரத்தினை மாற்றி மக்களை கவர்ந்து வருகிறார்.மேலும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகிறார் ஹேமா.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பிரம்மாண்ட அரண்மனை கட்டிய பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஹேமா... ஹேமாவின் HOME TOUR இதோ... 2

விளம்பரம்

இவர் சென்னையில் பிரம்மாண்டமாக பெரிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.இந்த வீட்டை தற்போது ரசிகர்களுக்காக சுற்றி காண்பித்துள்ளார். வீடு மிகப்பிரம்மாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்,அந்தளவிற்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் ஹேமா.இந்த வீடியோவை இவர் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.ரசிகர்கள் ஹேமாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : HEMA’S DIARY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment