காதலனுக்கு பாசமாக முகம் துடைத்துவிடும் நடிகை ஸ்ருதி ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசனின் முதல் மகள் ஸ்ருதி ஹாசன்.பிரபல பாடகியான இவர் தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவாகினார்.இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.அஜித் குமாருக்கு ஜோடியாக வலிமை,விஜய்க்கு ஜோடியாக புலி படத்தில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

காதலனுக்கு பாசமாக முகம் துடைத்துவிடும் நடிகை ஸ்ருதி ஹாசன் 1

விளம்பரம்

மலையாளத்தில் ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலர் டீச்சராக நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.தற்போது படங்களில் நடிப்பதற்கு இடைவெளிவிட்டுள்ளார்.மேலும் தனது காதலனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் அறிவித்துள்ளார்.தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.சுமார் 20 லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சாந்தனு மனைவி KIKI-யின் கலக்கலான புகைப்படங்கள்

காதலனுக்கு பாசமாக முகம் துடைத்துவிடும் நடிகை ஸ்ருதி ஹாசன் 2

விளம்பரம்

ஸ்ருதி ஹாசன் நீண்ட ஆண்டுகளாக ஒருவரை காதலித்து வருகிறார்.விரைவில் அவரை திருமணம் செய்ய உள்ளார்.இவர் தனது காதலனுடன் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.தற்போது இவர் தனது காதலனுக்கு முகம் துடைத்து விடுகிறார்.இதனை வீடியோ எடுத்து தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன்

கட்டாயம் படிக்கவும்  மாரத்தானில் கலக்கிய சாண்டி மாஸ்டர் மனைவி டோரதி செல்வி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment