The Indian Times

ஷாருக்கானை சந்திக்க வீட்டு வாசலில் கூடிய லட்சக்கணக்கான ரசிகர்கள்…அதிர்ந்த BOLLYWOOD

பாலிவுட்டின் கிங் என செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.பல ஆண்டுகளாக தனக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டு பாலிவுட் பாட்ஷா வாக திகழ்கிறார்.எத்தனை நடிகர்கள் வந்தாலும் எத்தனை பான் இந்தியா படங்கள் வந்தாலும் இவரது மார்க்கெட்டினை தொட கூட முடியாது.அதுதான் இவரது பலமே.பல போராட்டங்களுக்கு பின்னர் இன்று ஷாருக்கான் பாலிவுட் கிங் ஆக மகுடம் சூட்டியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் களம் இறங்கினார்.இப்படத்தினை தொடர்ந்து ஹிந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உருவெடுத்தார்.தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் பாண் இந்தியா படமாக வெளியாக உள்ளது.ஷாருக்கானுக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளதால் இப்படத்தினை பாண் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு

Advertisement

இந்நிலையில் ஷாருக்கான் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். ஷாருக்கானை சந்திக்க லட்சக்கணக்கானோர் அவரது வீட்டின் முன் கூடினர். அவர்கள் அனைவரையும் தனது வீட்டின் மாடியில் இருந்து சந்தித்துள்ளார்.இந்த வீடியோவை ஷாருக்கான் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோ பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்ற ட்ரெண்டிங் ஆகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in