The Indian Times

2nd HALF செம்ம BORE….. கோமாளி பட இயக்குனரின் LOVE TODAY மக்கள் கருத்து

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகியவர் பிரதீப் ரங்கநாதன். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்தார்.இப்படத்தினை தொடர்ந்து இவரே ஹீரோ ஆக முடிவு செய்து லவ் டுடே என்ற படத்தினை இயக்கி தற்போது ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.நடனமாஸ்டர் சாண்டி நடனம் அமைத்துள்ளார்.இப்படத்தில் இவருடன் நடிகை ராதிகா சரத்குமார்,யோகி பாபு,சத்யராஜ்,ரவீனா மற்றும் ஆஜீத் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது.

Advertisement

இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.இப்படத்தினை பார்த்து வரும் ரசிகர்கள் கூறுவதாவது ,படம் நல்லா இருக்கு ,இரண்டாம் பாதி மட்டும் தான் போர் அடிக்கிறது,மத்தபடி படம் நல்லா இருக்கு,படத்தில் நடித்த சத்யராஜ்,இயக்குனர் பிரதீப் நன்றாக நடித்துள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in