GP.முத்துக்கு பால்கோவா ஊட்டி விட்ட SUNNY LEONE… அட அண்ணாச்சி அசத்துறாரே

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தங்கசிலை போல மின்னும் நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

GP.முத்துக்கு பால்கோவா ஊட்டி விட்ட SUNNY LEONE... அட அண்ணாச்சி அசத்துறாரே 1

விளம்பரம்

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.இந்நிலையில் அவர் வீட்டை விட்டு வெளியேறினார்

கட்டாயம் படிக்கவும்  புத்தம் புதிய DANCE STUDIO திறந்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

GP.முத்துக்கு பால்கோவா ஊட்டி விட்ட SUNNY LEONE... அட அண்ணாச்சி அசத்துறாரே 2

விளம்பரம்

இவர் நடிகை சன்னி லியோன் உடன் ஓ மை கோஷ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜிபி முத்து மேடையில் நடிகை சன்னி லியோனுக்கு பால்கோவா ஊட்டியுள்ளார்.மேலும் சன்னி லியோனும் பதிலுக்கு பால்கோவா ஊட்டியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் குத்தாட்டம் போட்ட எதிர்நீச்சல் சீரியல் ஆதிரை

விளம்பரம்

Embed video credits : SUN NEWS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment