The Indian Times

படம் ரொம்ப மொக்க.. ஏன்டா வந்தோம்னு ஆகிட்டு- COFFEE WITH KADHAL PUBLIC REVIEW

இயக்குனர் மற்றும் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் சுந்தர் சி.சூப்பர் ஸ்டார் ரஜினி,மற்றும் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து பல வெற்றிப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர் இவர்.முறைமாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் இவர்.தொடர்ந்து பல நல்ல படங்களை இயக்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார் சுந்தர் சி.இன்று வரை நாம் ரசித்து பார்க்கும் 90.களில் வெளியாகிய படங்களில் பாதி இவர் இயக்கியவைதான்.உதாரணமாக சொல்லப்போனால் அருணாச்சலம்,உள்ளதை அள்ளிதா,அன்பே சிவம்,வின்னர் போன்ற வெற்றி படங்கள் இவருடையதுதான். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

தற்போது இவர் நடிகர் ஜெய் ,ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை வைத்து காபி வித் காதல் படத்தினை இயக்கியுள்ளார்.இதனை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான அவ்னி சினிமேக்ஸ் நிறுவனங் தயாரித்து வருகிறது.யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படத்தில் டிடி,மாளவிகா,அம்ரிதா ஐயர்,ரைசா,ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. படத்தினை பார்த்த ரசிகர்கள் படம் நல்லாவே இல்லை இதெல்லம் ஒரு படமா என பயங்கரமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.படத்திற்கு ஏண்டா வந்தோம்னு ஆகிட்டு,இதுல நடிச்சதுக்கு நடிகர்கள் வேறே படங்கள் நடித்திருக்கலாம்.என கடுமையாக விமர்சனத்தினை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in