FIRE-ஆ நீ..புஷ்பாவாக வந்த பாலாவை ராட்டினத்தில் வச்சி செய்த செஃப் வெங்கடேஷ்…பயத்தில் அலறிய பாலா….| COOK WITH FINALE

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.காரணம் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு சிரிப்பினை வரவழைத்து கவலைகளை போக்குவதாக அமைந்துள்ளதால் இந்நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து தற்போது புதிய போட்டியாளர்களுடன் சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவது சீசன் தொடங்கியது.இந்த மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள்பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக சில கோமாளிகளும் இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.கடந்த இரண்டு சீசன்களில் இருந்த புகழ் தற்போது படப்பிடிப்பு காரணமாக இந்த நிகழ்ச்சியில் அவ்வப்பொழுது மட்டுமே கலந்து கொண்டு வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

FIRE-ஆ நீ..புஷ்பாவாக வந்த பாலாவை ராட்டினத்தில் வச்சி செய்த செஃப் வெங்கடேஷ்...பயத்தில் அலறிய பாலா....| COOK WITH FINALE 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் தற்போது இறுதி போட்டியாளர்களாக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,சந்தோஷ்,கிரேஸ் கருணாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இதில் யார் இறுதி போட்டியில் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் பெரிதும் கிளம்பியுள்ளது.அதே சமயம் நிகழ்ச்சி முடிய போவதை நினைத்து மனமும் வருந்துகிறதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர்.தற்போது இறுதி போட்டியின் நிகழ்ச்சி ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.ப்ரோமோவில் போட்டியாளர்கள் தீவிரமாக சமைப்பதை காண முடிகிறது.முடிந்தவரை கோமாளிகளும் அவர்களுடன் இணைந்து வெற்றிபெற வைக்க போராடியுள்ளனர் .

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

FIRE-ஆ நீ..புஷ்பாவாக வந்த பாலாவை ராட்டினத்தில் வச்சி செய்த செஃப் வெங்கடேஷ்...பயத்தில் அலறிய பாலா....| COOK WITH FINALE 2

விளம்பரம்

இந்த வார போட்டியில் ராட்டினம் வைக்கப்பட்டுள்ளது.ராட்டினத்தில் கோமாளிகளை அமர வைத்து வெங்கடேஸ் பட் வெறித்தனமாக சுற்றியுள்ளார்.இவரு சுற்றிய சுற்றுகளில் தலை சுற்றி கோமாளிகள் அலறியுள்ளனர்.இது காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்துள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பல நாட்களாக செஃப் வெங்கடேஷிடம் கோமாளிகள் அலப்பறை செய்த நிலையில் அவர்களை மொத்தமாக வச்சி செய்துவிட்டார் வெங்கடேஷ் என ரசிகர்கள் நகைச்சுவையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment