பலரும் பார்த்திராத நயன்தாராவின் பழைய புகைப்படம்! என்ன இப்படி இருகாங்க

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியா நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா. ஐயா படத்தில் ஆரம்பித்து இன்று வரை தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. தமிழ் திரையுலகில் இவருக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக சினிமாவில் ஹீரோவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் தான் கதைகள் அமையும், ஆனால் நயன்தாரா நடித்தால் அந்த படத்தில் ஹீரோவே இல்லை என்றாலும் படம் சூப்பர் ஹிட் ஆகும்.

கட்டாயம் படிக்கவும்
Cook With Comali Fame Ashwin's Enna Solla Pogirai Movie Teaser - Tamil

பலரும் பார்த்திராத நயன்தாராவின் பழைய புகைப்படம்! என்ன இப்படி இருகாங்க 1

விளம்பரம்

அப்படி பட்ட பெரியளவில் ரசிகர்களை வைத்துள்ளார் லேடி சூப்பர்ஸ்டார். இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவருக்கும் தெரியும். விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் , தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் டீசெர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கட்டாயம் படிக்கவும்
வரலட்சுமி சரத்குமார் வளர்க்கும் செல்ல நாய் எப்படி வீடியோக்கு POSE கொடுக்கு பாருங்க ..

பலரும் பார்த்திராத நயன்தாராவின் பழைய புகைப்படம்! என்ன இப்படி இருகாங்க 2

விளம்பரம்

இன்று இவர் தமிழ் சினிமாவின் ஸ்லிம்மான ஸ்டைலிஷ் ஆனா லேடி சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், ஆரம்பகாலத்தில் இவர் தோற்றத்தை பலர் விமர்சித்துள்ளனர். அந்த வகையில் தற்போது இவருடைய ஆரம்பகால திரைப்பட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்
மாஸ்டர் படத்தின் மேஷ் அப் வீடியோ வெளியீடு! | விஜய் லோகேஷ் கனகராஜ்.

பலரும் பார்த்திராத நயன்தாராவின் பழைய புகைப்படம்! என்ன இப்படி இருகாங்க 3

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment