ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட சிம்ரன்! Viral Video

Watch the video below 90ஸ் காலகட்டத்தில் மிகவும் மனம் கவர்ந்த கதாநாயகிகளில் ஒருவர் நடிகை சிம்ரன். அன்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு பெரும்பாலுமான அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார் சிம்ரன். இவர் இறுதியாக பேட்ட திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு ஓ.டி.டி யில் வெளியான பாவக்கதைகளில் நடித்திருந்தார் சிம்ரன்.

கட்டாயம் படிக்கவும்  விவாகரத்து பெற்ற நடிகை சமந்தா நாக சைதன்யாவின் திருமண புகைப்படங்கள் இதோ

ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட சிம்ரன்! Viral Video 1

விளம்பரம்

மேலும் ராகேட்ரி, அந்தகன், சர்தார், சியான் 60 போன்ற படங்கள் இவர் நடிப்பில் வெளிவர இருக்கிறது. இன்றளவும் தன் இளமையால் பல அனைவரையும் கவரும் நடிகை என்றும் கூறலாம். இவர் நடிப்பை விட நடனத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதிலும் இவர் யூத் படத்தில் தளபதி விஜயுடன் ஆல் தோட்ட பூபதி பாடலில் குத்தாட்டம் இன்றளவும் மிகவும் ரசித்து பார்க்க கூடிய ஒன்றாக இருக்கிறது. Watch the video below 

ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட சிம்ரன்! Viral Video 2

விளம்பரம்

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் சிம்ரன் அவ்வப்போது சில வீடியோக்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஆல் தோட்ட பூபதி பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார் சிம்ரன். அதை பார்க்கும்போது 90ஸ் காலகட்டத்தில் பார்த்த அதே சிம்ரன் மீண்டும் வந்தது போல இருக்கிறது. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment