“9 படம் பாத்து அர நாள் வீணாப்போச்சு!” NAVARASA வை வறுத்தெடுத்த Blue sattai மாறன்

விளம்பரம்

நவரசா என்ற ஆந்தோலஜி வெப் தொடர் நேற்று நெட்டபிலிக்ஸில் ரிலீசானது. மணிரத்னம் இந்த தொடரை தயாரிக்க 9 இயக்குனர்கள் 9 வித்தியாசமான கதை களத்தோடு உருவாக்கப்பட்டதே நவரசா. கோவம் , கருணை , காதல் , தைரியம் என 9 ரசத்தையும் அடக்கியுள்ளது நவரசா. இந்த தொடரில் சூர்யா , விஜய் சேதுபதி , அதர்வா , பிரெசன்னா, அரவிந்த் ஸ்வாமி , பிரகாஷ் ராஜ் , ரித்விகா, யோகிபாபு,

இப்போது டிரெண்டிங்   ராச்சசன் நடிகை - இந்த குத்து குத்துறாங்க..? வைரல் டான்ஸ் வீடியோ

"9 படம் பாத்து அர நாள் வீணாப்போச்சு!" NAVARASA வை வறுத்தெடுத்த Blue sattai மாறன் 1

விளம்பரம்

ரம்யா நம்பீசன் என பெறிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். கிட்டார் கம்பி மேலே நின்று , எதிரி , துணிந்த பின் , ப்ராஜெக்ட் அக்னி , இன்மை என 9 கதைகளை அடக்கிய நவரசா வெப் தொடர் நேற்று நெட்பிலிக்ஸில் ரிலீஸ் ஆகி இருந்தது. மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருந்தாலும் , ரசிகர்களை இது

இப்போது டிரெண்டிங்   தளபதியோட நடிச்சாச்சு, அடுத்து தளபதி மகனுக்கு ஜோடியாக நடிக்கனும்! இளம் நடிகை பேட்டி.

"9 படம் பாத்து அர நாள் வீணாப்போச்சு!" NAVARASA வை வறுத்தெடுத்த Blue sattai மாறன் 2

முழுவதுமாக திருப்தி படுத்தவில்லை என்பதே உண்மை. அந்த வகையில் இந்த படத்தை பற்றிய பல விமர்சனங்கள் இணையத்தில் பரவி வருகிறது. சினிமா விமர்சனத்துக்கு பெயர் போன ப்ளூ சட்டை மாறன் இந்த தொடரை பற்றி எபிசொட் எபிசோடாக வெளியிட்டுள்ளார். அதில் கிட்டார் கம்பி மேலே நின்று என்ற படத்தின் விமர்சனம் இதோ Watch the video belowVideo Embeded Credits to Tamil Talkies youtube channel 

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment