நாங்க வேற மாறி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட வேம்புலி! Viral video

விளம்பரம்
விளம்பரம்

சில நாட்களுக்கு முன்பு ஓ.டி.டி யில் வெளியாகி இன்று வரை மக்களை மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை. பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் கோக்கன் , ஜான் விஜய் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்தது. கபிலன் , வாத்தியார் ,

கட்டாயம் படிக்கவும்  MODERN உடையில் நயன்தாராவுக்கே TOUGH கொடுக்கும் நடிகை குஷ்பு

நாங்க வேற மாறி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட வேம்புலி! Viral video 1

விளம்பரம்

டாடி , டான்சிங் ரோஸ், வேம்புலி என அணைத்து கதாபாத்திரங்களும் செம்ம வைரலானது. அதே போல் தல ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் வலிமை. தல அஜித் நடிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி செம்ம வைரலானது. சார்ப்ட்டா பரமபரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கோக்கன்

கட்டாயம் படிக்கவும்  PARTY-ல் DANCE ஆடிய நயன்தாரா....

நாங்க வேற மாறி பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட வேம்புலி! Viral video 2

விளம்பரம்

தீவிரமான தல ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் சார்பட்டா பரம்பரை படம் வெளிவந்த பொது தன்னுடைய வெற்றிக்கு காரணம் தலை அஜித் என்று குறிப்பிட்டிருந்தார். இவர் ஏற்கனவே தல அஜித்தின் வீரம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இணையத்தில் கலக்கி வரும் வலிமை படத்தின் நாங்க வேற மாறி பாடலுக்கு ஜான் கோக்கன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to IndiaGlitz youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment