மீண்டும் திருமண கோலத்தில் ஆண்டாள் போல் மாறிய சினேகன் மனைவி கன்னிகா ரவி | Snehan | Kannika Ravi

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

திரைத்துறையில் அழகுத் தமிழில் நல்ல பாடல்களை எழுதும் பாடலாசிரியர்களில் ஒருவர்தான் கவிஞர் சினேகன். முதல் முதலில் தமிழ்நாட்டில் பிக்பாஸ் என்ற புதுவிதமான நிகழ்ச்சி தொடங்கப்பட்ட பொழுது அதில் போட்டியாளர்களுள் ஒருவராக கலந்து கொண்டார். 90ஸ் கிட்ஸ்களுக்கு நன்கு தெரிந்த ஒரு பாடலாசிரியர், கவிஞர் என்றால் அதில் சினேகனும் ஒருவர்! இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர்தான் இவரா இந்த பாடல்கள் எல்லாம் எழுதியுள்ளார் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது பெண் போட்டியாளர்களை கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்ன விதம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது. கடுமையான விமர்சனத்திற்கும் உள்ளானார்.

கட்டாயம் படிக்கவும்
Mad House மாதிரி இருந்துச்சி - அர்ச்சனா First Interview

மீண்டும் திருமண கோலத்தில் ஆண்டாள் போல் மாறிய சினேகன் மனைவி கன்னிகா ரவி | Snehan | Kannika Ravi 1

விளம்பரம்

இருந்தபோதிலும் கடுமையாக போட்டியை விளையாடி இரண்டாவது இடத்திற்கு வந்தார்! மேலும், உலக நாயகன் கமலஹாசனின் அரசியல் பயணத்தை தொடங்கிய நிலையில் அவருடன் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து கரம்பிடித்தார். கமலஹாசன் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது இவர்களின் திருமணம். இருவருக்கும் 10 வயது வித்தியாசம் என்ற போதிலும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர். Youtube Video Code Embed Credits: Tamil Viral Videos 24×7

மீண்டும் திருமண கோலத்தில் ஆண்டாள் போல் மாறிய சினேகன் மனைவி கன்னிகா ரவி | Snehan | Kannika Ravi 2

விளம்பரம்

திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆன நிலையில் சினேகன் கன்னிகாவை விட்டு பிக்பாஸ் அல்டிமேட் என்ற டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆட்டத்தில் ஆர்வம் இல்லாமல் விளையாடி வந்த காரணத்தால் அவர் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பிறகு இருவரும் விருந்து, கோவில்கள் என ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். தற்போது கனிகா அய்யர் வீடு பெண்கள் போல் மணக்கோலம் பூண்டுள்ளார். பார்ப்பதற்க்கு ஆண்டாள் போல் மிக அழகாக உள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below Video…

கட்டாயம் படிக்கவும்
அரபிக் குத்து பாடலுக்கு மாஸாக ஆடிய சித்து ஸ்ரேயா..| Siddhu Shreya

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment