அண்ணே நல்லா விளையாடுனீங்க… GP முத்துவை நேரில் சந்தித்த பிக் பாஸ் வனிதா விஜயகுமார்

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி இல்ல திருமண விழாவுக்கு வந்த சினிமா நட்சத்திரங்கள்

அண்ணே நல்லா விளையாடுனீங்க... GP முத்துவை நேரில் சந்தித்த பிக் பாஸ் வனிதா விஜயகுமார் 1

விளம்பரம்

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்

கட்டாயம் படிக்கவும்  விஜய் டிவி சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீயின் பிறந்தநாள் போட்டோஷூட்

அண்ணே நல்லா விளையாடுனீங்க... GP முத்துவை நேரில் சந்தித்த பிக் பாஸ் வனிதா விஜயகுமார் 2

விளம்பரம்

இந்நிலையில் குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது,எனக்கு வீட்டுக்கு போனும் என் மகனை பாக்கணும் என்னால இங்க இருக்க முடியாது என்று கூறவே கமல் அவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிக்கொண்டு வந்தார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.தற்போது பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவரை வனிதா விஜயகுமார் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.இந்த புகைப்படத்தினை தற்போது ஜிபி முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  காந்தாரா படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

அண்ணே நல்லா விளையாடுனீங்க... GP முத்துவை நேரில் சந்தித்த பிக் பாஸ் வனிதா விஜயகுமார் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment