உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அருவி பட கதாநாயகி அதிதி பாலன்

என்னை அறிந்தால் படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் அதிதி பாலன்.இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு பிறகு வாய்ப்பு தேடிய இவருக்கு கதாநாயகி வாய்ப்பே கிடைத்தது.இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் அருவி படத்தில் கதாநாயகியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் மூலம் அதிக ரசிகர்களை தனது வசம் இழுத்தார்,முதல் படத்திலேயே பல படங்களில் நடித்தது போல அனுபவ நடிப்பினை வெளிக்காட்டி அசத்தினார்.

உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அருவி பட கதாநாயகி அதிதி பாலன் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து குட்டி ஸ்டோரி,கோல்டு கேஸ்,படைவெட்டு என பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த அணைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான்.தற்போது சகுந்தலம் படத்தில் நடித்து வருகிறார்.சகுந்தலம் படத்தில் சமந்தா முன்னணி நடிகையாக நடிக்க இரண்டாவது கதாநாயகியாக அதிதி பாலன் நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது.இப்படி அதிதி பாலன் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார்.

உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அருவி பட கதாநாயகி அதிதி பாலன் 2

விளம்பரம்

இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.இந்த புகைப்படம் இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.அருவி படத்தில் சிறிய பெண்ணாக இருந்த இவர் இப்படத்தில் அடையாளம் தெரியாமல் உடல் எடை கூறி ஆளே மாறியுள்ளார்.இந்த புகைபடம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.ரசிகர்கள் அருவி கதாநாயகியா இது என்பது போல ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய அருவி பட கதாநாயகி அதிதி பாலன் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment