The Indian Times

பாபா பாஸ்கரின் செல்ல நாய்க்கு பயந்து தெரு தெருவாய் தெறித்து ஓடிய பாலா மற்றும் குரேஷி !

கலக்கப்போவது யாரு நிகழ்சியின் மூலம் விஜய் டிவிக்குள் என்ட்ரி கொடுத்து இந்து விஜய் டிவியில் கலக்கி கொண்டிருக்கும் பிரபலம் பாலா. இவரது கவுண்ட்டர்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் அனைவரையும் அதிகளவில் சிரிக்க வைக்கும். இவர் கள்ளக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு குக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகஸ்ச்சி பாலாவிற்கு மேலு புகழை தேடி தந்தது. இவர் விஜய் டிவிக்கு

மட்டுமல்லாமல் சில youtube சேனல்களில் தனியார் நிகழ்சிகளை தொகுத்து வருகிறார். அந்த வகையில் ஹோம் டூர் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் பாலா. இந்த முறை இவரையோடு விஜய் டிவி கலக்கபோவது யாரு புகழ் குரேஷியும் கலந்துகொள்கிறார். இவர்கள் இருவரும் பாபா பாஸ்கர் அவரது வீட்டை ஹோம் டூர் செய்கின்றனர்.

பாபா பாஸ்கர் மாஸ்டரை நடன இயக்குனராக பார்ப்பதை விட தற்போது குக்கு வித் கோமாளி பிரபலமாக தான் அனைவரும் பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சி இவருக்கு பல ரசிகர்களை கொடுத்துள்ளது . அந்த வகையில் பாலாவும் , குரேஷியும் இவரது வீட்டிற்கு சென்றபோது , பாபா பாஸ்கர் வளர்க்கும் செல்ல நாய் இவர்களை ஓட ஓட துரத்துகிறது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Behindwoods youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in