“ஒரு 19 வயசு பொண்ண Eliminate பண்ணி ஒடச்சு அனுப்புனது unfair!” கோபத்தில் எழுந்து சென்ற விக்ராந்த் Survivor Promo
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்ம ட்ரெண்டிங்கில் புதிதாக வெற்றிநடை போட்டு வரும் நிகழ்ச்சி சர்வைவர். தமிழ் பிரபலங்களை வைத்து முதல் முறையாக தமிழில் இந்த நிகழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். யாருமே எதிர்பார்க்காத நிலையில் வெளிவந்த இந்த நிகழ்ச்சிக்கு , யாருமே நினைக்காத ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.இவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு என்று கூறலாம். இந்த சவாலான சர்வைவர் நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

நடிகை விஜய லட்சுமி , தொகுப்பாளினி பார்வதி , நடிகை லட்சுமி பிரியா , சிருஷ்டி டங்கே, உமாபதி ராமையா, நடிகர் பெசன்ட் ரவி , நந்தா , விக்ராந்த், நடிகை ஐஸ்வர்யா கிருஷ்ணன் என 18 பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இந்நிலையில் முதல் வாரமே எலிமினேஷன் நடைபெற்றது . இந்திரஜா ஷங்கர் மற்றும் ஷரஷ்டி டாங்கே வெளியேறினர். இந்நிலையில் அவர் வெளியேறியது தற்போது இருக்கும் போட்டியாளர்களுக்கு வாக்குவாதமாக மாறியுள்ளது. தற்போது வெளியாகியுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in