The Indian Times

இந்த வாரம் NOMINATION-ல் சிக்கிய முக்கிய போட்டியாளர்கள்… இவரு தான் அப்போ CONFIRM-ஆ வெளிய போவ வாய்ப்பு இருக்கு

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.

Advertisement

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.கடந்த வாரம் நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் நாமினேஷன் தொடங்கியுள்ளது. இந்த வாரம் மணிகண்டன், ராம்,தனலட்சுமி,அமுதவாணன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர் மற்றும் கதிரவன் நாமினேட் ஆகியுள்ளார்கள்.

Advertisement

இதில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை நீங்கள் காப்பாற்ற விரும்பினால் ஹாட் ஸ்டார் அப்ளிகேஷன் சென்று VOTE செய்யலாம் அல்லது இதை விட எளிதாக VOTE செலுத்தவேண்டும் என்றால் https://tamilglitz.in/bigg-boss-tamil-vote/ என்ற தளத்திற்கு சென்று அங்கு தாங்கள் விரும்பும் நபருக்கு VOTE செய்யலாம் மேலும் அதில் யார் முதலில் உள்ளார்கள்,யார் குறைவான வாக்குகளையும் பெற்றுள்ளார் என நீங்களே எளிதாக தெரிந்துகொள்ளலாம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in