கொட்டும் மழையில் முதலைக்கறியை ரசித்து ருசித்து சாப்பிட்ட நீயா நானா கோபிநாத்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் கோபிநாத்.இந்த நிகழ்ச்சி மூலம் பலரை வெகுவாக கவர்ந்தவர் இவர்.இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் …