விளம்பரம்
மேல கைபோடாதடா..அமீரை செல்லமாக திட்டும் பாவனி 1

மேல கைபோடாதடா..அமீரை செல்லமாக திட்டும் பாவனி

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய …

Read more

RA RA RANGAMA...பாடலுக்கு கணவருடன் குத்தாட்டம் போட்டBIGG BOSS சுஜா வருணே 4

RA RA RANGAMA…பாடலுக்கு கணவருடன் குத்தாட்டம் போட்டBIGG BOSS சுஜா வருணே

பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் துணை நடிகையாக அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக …

Read more

டேய் என்ன PERFORM பண்ண உடுங்கடா..ரஜினிகாந்த் போல ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு PERFORM செய்த CWC புகழ் 7

டேய் என்ன PERFORM பண்ண உடுங்கடா..ரஜினிகாந்த் போல ஒருவன் ஒருவன் முதலாளி பாடலுக்கு PERFORM செய்த CWC புகழ்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் புகழ்.இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த நகைச்சுவை பலராலும் பேசப்பட்டு தற்போது கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.சினிமாவில் நடிக்க வேண்டும் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி …

Read more

LOVE YOU செல்லம்..மாமா உன்ன கடைசிவரைக்கும் இப்படியே காதலிப்பேன்... ஸ்ரேயாவுக்கு மோதிரம் கொடுத்து காதலை கூறிய சித்து 10

LOVE YOU செல்லம்..மாமா உன்ன கடைசிவரைக்கும் இப்படியே காதலிப்பேன்… ஸ்ரேயாவுக்கு மோதிரம் கொடுத்து காதலை கூறிய சித்து

நட்சத்திர தம்பதிகளில் பிரபலமான தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா .கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் இருவரும் மக்களிடம் கவனத்தை பெற்றனர்,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி …

Read more

விளம்பரம்
பாக்யா வாழ்கை கெட்டுப்போன சந்தோஷத்துல குத்தாட்டம் போடும் பாக்கியலட்சுமி ராதிகா 13

பாக்யா வாழ்கை கெட்டுப்போன சந்தோஷத்துல குத்தாட்டம் போடும் பாக்கியலட்சுமி ராதிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளவர் ரேஷ்மா.இவர் முதன்முதலில் தெலுங்கில் ஒளிபரப்பாகிய தி லவ் என்ற நாடகத்தின் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.அதனை தொடர்ந்து நடிகை …

Read more

ஸ்ருதிகாவினால் தான் நான் FAMOUS ஆகினேன்...குரேஷி நெகிழ்ச்சி 16

ஸ்ருதிகாவினால் தான் நான் FAMOUS ஆகினேன்…குரேஷி நெகிழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உண்டு.இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் …

Read more

ROLEX ஆக அதிரடி ENTRY கொடுத்த KPY பாலா 20

ROLEX ஆக அதிரடி ENTRY கொடுத்த KPY பாலா

எதையாவது சாதித்து விடலாம் என சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் செல்கின்றனர்.அதில் சாதித்தவர்கள் குறைவு.காரணம் முயற்ச்சி செய்யாததால்.எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் …

Read more

ROMANTIC- ஆக நடனமாடி இளைஞர்களின் இதயங்களை நொறுக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை ரேமா 23

ROMANTIC- ஆக நடனமாடி இளைஞர்களின் இதயங்களை நொறுக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை ரேமா

மதுரை பெண்ணான ரேமா சின்னத்திரையில் எதாவது சாதிக்க வேண்டும் என சென்னை வந்து வாய்ப்பு தேடினார்.அவருக்கு விஜய் தொலைக்காட்சி வாய்ப்பளித்தது.இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.ர் எந்த …

Read more

விளம்பரம்
சும்மா கிழி கிழிதான் ...கொண்டாட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மௌனராகம் ரவீனா 26

சும்மா கிழி கிழிதான் …கொண்டாட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட மௌனராகம் ரவீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து …

Read more

தெறிக்கவிட்டுட்டாங்க...நடு வீட்டில் முரட்டு ஆட்டம் போட்ட VIJAY TV நடிகை ஜீவிதா 29

தெறிக்கவிட்டுட்டாங்க…நடு வீட்டில் முரட்டு ஆட்டம் போட்ட VIJAY TV நடிகை ஜீவிதா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஆபிஸ் என்ற தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார் ஜீவிதா.முன்னதாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த ஜீவிதா நடிப்பின் மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேடிய இவருக்கு சின்னத்திரை வரவேற்பு அளித்தது.சின்னத்திரையில் …

Read more

மாமே இப்படி போடு STEP-அ ....பாலாவை விட தர்ஷன் சூப்பரா DANCE ஆடுறாரே... 32

மாமே இப்படி போடு STEP-அ ….பாலாவை விட தர்ஷன் சூப்பரா DANCE ஆடுறாரே…

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக …

Read more

அம்மா அப்பாவை தேடி நிகழ்ச்சியில் அழுத IYKKI BERRY... BIGGBOSS JODIGAL 35

அம்மா அப்பாவை தேடி நிகழ்ச்சியில் அழுத IYKKI BERRY… BIGGBOSS JODIGAL

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை புதியதாக நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது நடன …

Read more

விளம்பரம்
மாமா ஒரு குத்தாட்டம் போடுவோமா..ஜோடியாக குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா & சித்து ..அடடே என்ன ஒரு LOVE DANCE 38

மாமா ஒரு குத்தாட்டம் போடுவோமா..ஜோடியாக குத்தாட்டம் போட்ட ஸ்ரேயா & சித்து ..அடடே என்ன ஒரு LOVE DANCE

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து …

Read more

தம்பிக்காக பாடி அசத்திய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா 41

தம்பிக்காக பாடி அசத்திய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு …

Read more

நடு ரோட்டில் மகிழ்ச்சியில் நடனமாடும் தொகுப்பாளினி DD 44

நடு ரோட்டில் மகிழ்ச்சியில் நடனமாடும் தொகுப்பாளினி DD

தொகுப்பாளினியாக சின்னத்திரையை கலக்கி வருபவர் திவ்யா தர்ஷினி.நடிகைகளுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் பேராதரவினை பெற்றவர் திவ்யா தர்ஷினி .தொகுப்பாளர் வேலையே பல …

Read more

நீயா..நீயா...கிரேஸ் கருணாஸுக்கு கோமாளியாக வந்த மணிமேகலை..நீ எப்படி வரலாம் சண்டையிட்ட கிரேஸ் | COOK WITH FINALE 47

நீயா..நீயா…கிரேஸ் கருணாஸுக்கு கோமாளியாக வந்த மணிமேகலை..நீ எப்படி வரலாம் சண்டையிட்ட கிரேஸ் | COOK WITH FINALE

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.காரணம் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு சிரிப்பினை வரவழைத்து கவலைகளை போக்குவதாக அமைந்துள்ளதால் இந்நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை …

Read more

விளம்பரம்
TITLE WINNER-ஐ அறிவிக்கும் வெங்கடேஷ் பட்... பயத்தில் உறைந்த COOKகள்...| COOK WITH COMALI FINALE 50

TITLE WINNER-ஐ அறிவிக்கும் வெங்கடேஷ் பட்… பயத்தில் உறைந்த COOKகள்…| COOK WITH COMALI FINALE

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக …

Read more

FIRE-ஆ நீ..புஷ்பாவாக வந்த பாலாவை ராட்டினத்தில் வச்சி செய்த செஃப் வெங்கடேஷ்...பயத்தில் அலறிய பாலா....| COOK WITH FINALE 53

FIRE-ஆ நீ..புஷ்பாவாக வந்த பாலாவை ராட்டினத்தில் வச்சி செய்த செஃப் வெங்கடேஷ்…பயத்தில் அலறிய பாலா….| COOK WITH FINALE

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.காரணம் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு சிரிப்பினை வரவழைத்து கவலைகளை போக்குவதாக அமைந்துள்ளதால் இந்நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை …

Read more

வாய மூடு..போலீசை கூப்பிடுவேன்..மீண்டும் என்னமா ராமராக மாறிய ராமர் | KPY CHAMPIONS 56

வாய மூடு..போலீசை கூப்பிடுவேன்..மீண்டும் என்னமா ராமராக மாறிய ராமர் | KPY CHAMPIONS

விஜய் தொலைக்காட்சி பல கலைஞர்களை உருவாக்கியுள்ளது.இன்று வெள்ளித்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன்,சந்தானம் எல்லாம் விஜய் டிவியில் இருந்து உருவாகிய கிளைகள் தான்.விஜய் டிவி பலரின் திறமைகளை கண்டறிய பெரும் கருவியாக உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே.குழந்தைகள் …

Read more

COLLEGE UNIFORM-ல் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ரேமா 59

COLLEGE UNIFORM-ல் குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை ரேமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் …

Read more

விளம்பரம்
அம்மா அம்மா நீ எங்க அம்மா..பாடலை மழலை குரலில் பாடிய BIGGBOSS சுஜா மகன் 62

அம்மா அம்மா நீ எங்க அம்மா..பாடலை மழலை குரலில் பாடிய BIGGBOSS சுஜா மகன்

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலம் ஆகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகையாக அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து …

Read more

CHEF DAMU உடன் ஆட்டம் போட்ட மணிமேகலை...அப்பா மேல எவ்வளவு பாசம் மணிமேகலைக்கு 65

CHEF DAMU உடன் ஆட்டம் போட்ட மணிமேகலை…அப்பா மேல எவ்வளவு பாசம் மணிமேகலைக்கு

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை …

Read more