வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வரலக்ஷ்மி சரத்குமார்! வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வரும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். போடா போடி , சர்கார், சண்டக்கோழி 2 என பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது இவர் திருமணம் ஒன்றில் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 5 வயதிலிருந்து 50 வயது வரை அனைவரையும் நடனமாட வைக்கும் குத்துப் பாடல் என்றால் அது மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் தான். விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளி வந்த மாஸ்டர் திரைப்படம் எரிதிர்பார்காத அளவுக்கு வசூலை குவித்தது.

கட்டாயம் படிக்கவும்  சரவணனுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம்.. ஏமாற்றிய பெண் வீட்டார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வரலக்ஷ்மி சரத்குமார்! வைரல் வீடியோ 1

விளம்பரம்

கொரோன பாதிப்பின் காரணத்தால் படம் வெளியாக ஒரு வருடம் தாமதமானாலும் இந்த பாடல் முன்னதாகவே வெளியாகி அனைவரையும் கவர்ந்திழுத்தது.இது வரை தமிழ் சினிமாவில் எந்த பாடலும் இதனளவுக்கு ட்ரெண்ட் ஆனது கிடையாது. ஒரு வருடம் கடந்தும் இன்றும் பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். சினிமா பிரபலங்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை அனைவரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளனர். மேலும் உலகமெங்கும் உள்ள பல கோடி மக்கள் இந்த பாடலுக்கு நடனமாடி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ல் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது வரலக்ஷ்மி சரத்குமார் இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment