கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடலுக்கு கலக்கல் ஆட்டம் போட்ட ரேமா…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடலுக்கு கலக்கல் ஆட்டம் போட்ட ரேமா... 1

விளம்பரம்

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நடித்துள்ளார்.நடனத்தின் மேல் கொண்ட காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி பதிவிடும் வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.ரசிகர்களுக்காகவே ரேமா அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு பாடலுக்கு கலக்கல் ஆட்டம் போட்ட ரேமா... 2

விளம்பரம்

இவர் பதிவிடும் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவருக்கு உள்ளது.தற்போது இவர் கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு என்ற பாடலுக்கு மிரட்டல் நடனம் போட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இவரது ரசிகர்கள் இந்த வீடியோவில் சூப்பர் எப்படி நீங்க மட்டும் வித்தியாசம் வித்தியாசமாக நடனம் ஆடுகிறீர்கள் என கருத்துக்களை பதிவிட்டு அவரை புகழ்ந்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment