மூத்த பையன அடிக்கடி தேடுவில்லை என கேட்ட ராஜுவால் சோகமாகிய தாமரை…BIGG BOSS JODIGAL

விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் ஒளிபரப்பாகும் பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை மக்களுக்கு நிரூபித்தனர்.அதன்படி முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

மூத்த பையன அடிக்கடி தேடுவில்லை என கேட்ட ராஜுவால் சோகமாகிய தாமரை...BIGG BOSS JODIGAL 1

விளம்பரம்

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பெரிதும் பேசப்பட்ட போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி நடனம் ஆடி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

மூத்த பையன அடிக்கடி தேடுவில்லை என கேட்ட ராஜுவால் சோகமாகிய தாமரை...BIGG BOSS JODIGAL 2

விளம்பரம்

பிக் பாஸ் ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் நடனத்தில் பட்டையைக்கிளப்பி வருகின்றனர்.யாரும் எதிர்பார்க்காத அளவு போட்டியாளர்கள் நடனத்தில் அசத்தி நடுவர்களை கவர்ந்து வருகின்றனர்.இந்த வாரம் தாமரை தனது கணவருடன் ரெட்ரோ சுற்றில் நடனத்தில் அசத்தி ரம்யாகிருஷ்ணனிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.மேலும் தாமரையின் மாமியார் மற்றும் சகோதரியை அழைத்து வந்து சர்ப்ரைஸ் செய்துள்ளனர்.மேலும் தாமரை மூத்த மகன் அவரிடம் இல்லை என்பதால் தற்போது அவரை பற்றி ராஜு தாமரையிடம் கேட்டுள்ளார்.இதனால் தாமரை சோகமாகியுள்ளார்.இந்த ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.தற்போது இந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுது அவரது மகனை அழைத்து வந்துள்ளனர் என்பது தெரிகிறது.இதனால் இந்த வாரம் நிகழ்ச்சி கட்டாயம் சிறப்பாக அமைந்துள்ளதை ப்ரோமோவை கொண்டு தெரிகிறது

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment