The Indian Times

மணிமேகலை ரொம்ப ஓவர்…கடுப்பாகிய ராகுல் தாத்தா..COOK WITH COMALI PROMO

தமிழில் இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து மூன்றாவது சீசனில் களம் இறங்கியுள்ளது குக் வித் கோமாளி .இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆக உள்ளனர்.இந்த மூன்றாவது சீசனுக்கு கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இந்த சீசனில் புதியதாக மேலும் சில கோமாளிகள் இணைந்துள்ளனர்.கோமாளியாக வந்து மணிமேகலை,பாலா ,சிவாங்கி,குரேஷி ,அருண்,பரத்,சுனிதா ஆகியோர் செய்யும் கலாட்டா காண்பவர்களை வயிறுகுலுங்க சிரிக்க செய்கிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருத்திகா, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் களம் இறங்கி உள்ளார்.இவர்களுக்கிடையே குக் வித் கோமாளி பட்டத்தினை வெல்ல பெரும் போட்டி நடந்து வருகிறது.இறுதியாக அந்த டைட்டிலை வெல்ல போவது யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு அனைவரிடமும் கிளம்பியுள்ளது.மேலும் வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாகினால் போட்டி சூடு பிடிக்க தொடங்கி விடும்.தற்போது கடந்த வாரம் போட்டியாளர்களுக்கு அரை இறுதி சுற்று போட்டி நடைபெற்றுள்ளது.இந்த போட்டியில் தர்ஷன்,வித்யூலேகா மற்றும் அம்மு,ஸ்ருதிக்கா ஆகியோர் இறுதி போட்டிக்கு சென்றனர்

Advertisement

இந்நிலையில் முதலில் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு தற்போது வைல்ட் கார்ட் போட்டி நடத்தப்பட்டுள்ளது.இந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இந்த வாரம் மணிமேகலை ராகுல் தாத்தாவுக்கு கோமாளியாக சென்றுள்ளார்.மணிமேகலை சரியாக வேலை பார்க்காததால்,ராகுல் தாத்தா கடுப்பாகி மணிமேகலை ஓவர் என கூறி திட்டியுள்ளார்.இந்த ப்ரோமோ காண்பவர்களை விழுந்து சிரிக்க செய்யும் விதமாக அமைந்துள்ளதால்.இந்த ப்ரோமோ தற்போது பெருமளவு ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in