டேய் அம்மா கூட workout பண்ணுடா..கையில் குழந்தையுடன் உடற்பயிற்சி செய்யும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை FARINA

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா என்ற தொடரில் வில்லியாக நடித்து அறிமுகம் ஆகியவர் பரீனா. இந்த நாடகத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு மக்களிடம் கிடைத்தது.முதல் நாடகத்திலேயே அதுவும் வில்லியாக நடித்தே பல ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டார்.கதாநாயகியாக நடிப்பது தான் எளிது வில்லியாக சீரியல்களில் நடிப்பது தான் கஷ்டம் அதனை தனது முதல் நாடகத்திலேயே நடித்து அசத்தி விட்டார்.கதாநாயகிகளை தான் மக்களுக்கு பிடிக்கும் என்பதை மாற்றி வில்லிகளையும் பிடிக்க வைத்தார் பரீனா.அந்தளவிற்கு தனது நடிப்பினை இந்த நாடகத்தில் வெளிப்படுத்தியுள்ள்ளார்.பரீனா சீரியலுக்கு வருவதற்கு முன் முன்னதாக மாடலிங் துறையில் இருந்தவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

டேய் அம்மா கூட workout பண்ணுடா..கையில் குழந்தையுடன் உடற்பயிற்சி செய்யும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை FARINA 1

விளம்பரம்

சின்னத்திரையில் இவர் நடிகையாக மட்டுமில்லாமல் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் பல நாடகங்களில் நடித்தாலும் இவர் பாரதி கண்ணம்மாவில் நடித்த வெண்பா கதாபாத்திரம் தான் இவருக்கு அங்கீகாரத்தினை அளித்தது.இன்னும் இவருக்கு மக்கள் வரவேற்பினை வழங்கி தான் வருகின்றனர்.இவருக்கு திருமணம் ஆகி அழகிய ஆண் குழந்தை உள்ளது.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுது ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர்.இதனால் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே ஒரு கூட்டம் உள்ளது.இவர் வெளியிடும் வீடியோவை இவரது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வைரலாக்குவது இயல்பான ஒன்றாக உள்ளது

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி சீசன் 5 GRAND OPENING PROMO வெளியாகியது

டேய் அம்மா கூட workout பண்ணுடா..கையில் குழந்தையுடன் உடற்பயிற்சி செய்யும் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை FARINA 2

விளம்பரம்

தற்போது இவர் தனது மகன் உடன் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மகனை தூக்கிக்கொண்டு உடற்பயிற்சி செய்துள்ளார்.இந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் சூப்பர் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் சிலர் குழந்தையை வைத்து இப்படி விளையாடாதீர்கள் தவறி விழுந்தால் என்ன ஆகும் என கூறி அவருக்கு அறிவுரையும் கூறி வருகின்றனர்.தற்போது இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment