பொண்டாட்டிங்க கூட Shopping மட்டும் வராதீங்க…குமுறும் சித்து… | Sidhu&shreya

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

பொண்டாட்டிங்க கூட Shopping மட்டும் வராதீங்க...குமுறும் சித்து... | Sidhu&shreya 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

பொண்டாட்டிங்க கூட Shopping மட்டும் வராதீங்க...குமுறும் சித்து... | Sidhu&shreya 2

விளம்பரம்

தற்போது இவர்கள் தங்களது யூடியூப் சேனலில் பதிவிடும் வீடியோவிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சித்து ஷ்ரேயாவுடன் ஷாப்பிங் சென்றுள்ளார்.அங்கு ஷ்ரேயா தான் வாங்கிய பொருட்களையெல்லாம் தனது கணவன் சித்து கையில் கொடுத்திவிட்டு அடுத்த பொருளை தேடி செல்கிறார்,சித்து அதனை தூக்கிக்கொண்டு பாவமாக ஓரத்தில் நிற்கிறார்,இந்த நகைச்சுவை வீடியோவை எடுத்து தங்களது யூடியூப் சேனலில் சித்து பதிவிட்டு என்னடா இது கணவர்களுக்கு வந்த சோதனை என குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதில் ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் இதே சோதனை தான் என கருத்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : Sidhu & Shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment