The Indian Times

SUPER SINGER SAM VISHAL உடன் மேடையில் பாடி அசத்திய பாக்கியலட்சுமி நடிகை ரித்திகா..என்னா voice இவங்களுக்கு

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.இதனால் நீண்ட நாட்களாக சீனத்திற்கு பக்கம் வாமல் இருந்த ரித்திகாவிற்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி வரும் இவர் அண்மையில் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார்.இதனை அவர் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியாக பதிவிட்டு இருந்தார்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சூப்பர் சிங்கர் சாம் விஷால் உடன் இணைந்து மேடையில் பாடி அசத்தி உள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த இவரது ரசிகர்கள் நடிப்பு,நகைச்சுவை ,நடனம்,சமையல் இப்போ பாடல் வேறு இன்னும் என்னென்ன திறமைகள் உங்களிடம் உள்ளது என கேள்வி கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவிற்கு ரித்திகா ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து ஷேர் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in