The Indian Times

இந்த DUBBING பேசுறதுக்குள்ள நான் படுறே பாடு இருக்கே..CUTE ஆக எரிச்சல் படும் KEERTHY SURESH

பிரபல நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ்.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் தாயை போல் பிரபல நடிகை ஆக வேண்டும் என்ற கனவுகளோடு சினிமாவிற்குள் நுழைந்தவர் கீர்த்தி சுரேஷ்.இவர் 2000ஆம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகிய பைலட்ஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகில் கால் தடம் பதித்தார்.இதனை தொடர்ந்து மேலும் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.இவர் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக மலையாள சினிமாவில் அறிமுகம் ஆகினார்.தமிழில் இவர் ரஜினிமுருகன் படத்தின் மூலம்தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர்.முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை வெகு அதிகமாக குறைத்து ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறியுள்ளார்.அண்மையில் நடிகர் மகேஷ் பாபுக்கு ஜோடியாக இவர் நடித்த சர்க்காருவாரி பட்டா திரைப்படம் தெலுங்கில் பிரமாண்ட வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து தெலுங்கில் கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் எகிறியுள்ளது.அதேபோல் தற்போது மலையாளத்தில் இயக்குனர் விஷ்ணு இயக்கத்தில் டோவினோ தாமஸ் உடன் இணைந்து வாஷி என்ற படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் இப்படத்தின் ட்ரைலே வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இப்படத்தின் மலையாள டப்பிங்கில் பேசுவதற்கு பெரும் படாத பாடுபட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி .ரசிகர்களிடம் கீர்த்தி வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகளவு இணையத்தில் ஷேர் செய்யப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த கீர்த்தி ரசிகர்கள் கீர்த்தியின் கியூட் ஆன ரியாக்ஷனை பாரதி லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in