The Indian Times

அசீம் ஒரு யானை அவரை CONTROL பண்ண முடியாது – VJ மகேஸ்வரி வெளியிட்ட வீடியோ

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் விஜே மகேஸ்வரி.அங்கிருந்து படிப்படியாக பிற சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி முன்னணி தொகுப்பாளினியாக உருவெடுத்தார்.பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.மேலும் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தொகுப்பாளினியாக இருந்த காலகட்டத்திலேயே ரசிகர்கள் இவருக்கு அதிகம். வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

மகேஸ்வரிக்கு திருமணம் ஆகி பையன் இருக்கிறார்.கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகனை தனது உழைப்பில் படிக்க வைத்து வருகிறார்.தற்போது மகேஸ்வரிக்கு பிக் பாஸ் 6 வது சீசனில் போட்டியாளராக கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி வருகிறார்.போட்டியாளர்களிடம் தற்போது சண்டையை ஆரம்பிப்பதே மகேஸ்வரியாகத்தான் இருக்கிறார்.

Advertisement

மகேஸ்வரி நன்றாக விளையாடி வந்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்டுள்ளார்.வீடியோவில் ரசிகர்கள் ஒவ்வொரு மிருகங்கள் பற்றி கேட்க அது வீட்டில் யார் என கூறி வந்துள்ளார்.அதில் சிங்கம் யார் என கேட்டதற்கு விக்ரமன் தான் சிங்கம்,செம்ம கடினமான போட்டியாளர் என தெரிவித்துள்ளார்.மேலும் ADK தான் நரி அவருதான் வீட்டில் நரித்தனம் செய்வார் என கூறியுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in