படம் கொஞ்ச BORE-தான் SONGS சொல்லிக்கிற அளவுக்கு இல்லை – கலகத்தலைவன் PUBLIC REVIEW

விளம்பரம்
விளம்பரம்

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர்.தயாரிப்பாளர் ஆன இவர் முதல் முறையாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார் உதயநிதி.பல வெற்றி படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவை கலக்கியுள்ளார்.தற்போது அரசியலில் களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்று ஆல் ரவுண்டர் ஆக கலக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பிரசன்னா சம்பாதிக்கவில்லை.. அதனால் விவாகரத்து செய்கிறாரா சினேகா? ரசிகர்கள் அதிர்ச்சி

படம் கொஞ்ச BORE-தான் SONGS சொல்லிக்கிற அளவுக்கு இல்லை - கலகத்தலைவன் PUBLIC REVIEW 1

விளம்பரம்

ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த உதயநிதி தற்போது சீரியசான கதாபாத்திரங்களில் களம் இறங்கி வெற்றியும் கண்டு வருகிறார்.அதேபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தினை தயாரித்து நடித்தும் வருகிறார்.இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கலக தலைவன் படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.ஸ்ரீகாந்த் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் . உதயநிதி தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடிய GP.முத்து

படம் கொஞ்ச BORE-தான் SONGS சொல்லிக்கிற அளவுக்கு இல்லை - கலகத்தலைவன் PUBLIC REVIEW 2

விளம்பரம்

இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது,ரசிகர்கள் ஆர்வமாக படத்தினை கண்டுகளித்து வருகின்றனர்.படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,படம் நன்றாக உள்ளது உதயநிதி சூப்பராக நடித்துள்ளார்,வில்லனாக ஆரவ் மிரட்டியுள்ளார் என கூறி வருகின்றனர்.மேலும் சிலர் ஆரம்பத்தில் கொஞ்சம் போர் அடிக்கிறது,பின்னர் படம் பிக்கப் ஆகி விடுகிறது.காதல் காட்சிகள் படத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம் என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கதாநாயகியாக களம் இறங்கிய SINGER RAJALAKSHMI... இத எதிர்பார்க்கவே இல்லையே

விளம்பரம்

Embed video credits : THI CINEMEAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment