பசங்க உங்கள மாறியே இருக்கானுங்க விக்கி… நயன்தாரா விக்னேஷ் சிவன் குழந்தைகளை பார்க்க சென்ற நடிகை ராதிகா..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ராதிகா.1978 ஆம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை ராதிகா.இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.ரஜினி,கமல் விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து அசத்தியுள்ளார் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே 1980 மற்றும் 90களில் உள்ளது.இவர் பிரபல நடிகர் எம் ஆர் ராதாவின் மகள் ஆவார்.சினிமாவில் எளிதாக அறிமுகம் ஆகினாலும் அவரது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தில உள்ளார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அஜித் நடிக்கும் 63வது படத்தின் பெயர் வெளியாகியது

பசங்க உங்கள மாறியே இருக்கானுங்க விக்கி... நயன்தாரா விக்னேஷ் சிவன் குழந்தைகளை பார்க்க சென்ற நடிகை ராதிகா.. 1

விளம்பரம்

இவர் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் ஒருவர் உள்ளார்.தற்போது ராதிகா திரைப்படங்களில் குணச்சித்திர கதைகளில் நடித்து அசத்தி வருகிறார்.தற்போது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ராதிகா.இவ்வாறு சினிமா மற்றும் குடும்பம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து சமமாக கவனித்து வருகிறார்.நடிகை ராதிகா நடிப்பிற்கு இன்று வரை பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை ரம்யாகிருஷ்ணன் குடும்ப புகைப்படங்கள்

பசங்க உங்கள மாறியே இருக்கானுங்க விக்கி... நயன்தாரா விக்னேஷ் சிவன் குழந்தைகளை பார்க்க சென்ற நடிகை ராதிகா.. 2

விளம்பரம்

அண்மையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டனர்.இந்த குழந்தைகளை நடிகை ராதிகா நேரில் சென்று பார்த்துள்ளார்,மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்து தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  செழியன் உடன் வாழ ஜெனியை அழைக்கும் பாக்கியா.... பாக்கியலட்சுமி ப்ரோமோ

பசங்க உங்கள மாறியே இருக்கானுங்க விக்கி... நயன்தாரா விக்னேஷ் சிவன் குழந்தைகளை பார்க்க சென்ற நடிகை ராதிகா.. 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment